Mar 8, 2024
நட்சத்திர வரிசையில் நான்காவது நட்சத்திரம் ரோகிணியாகும். ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அவதரித்த உன்னத நட்சத்திரம் என்ற பெருமையும் இதற்குண்டு, ரிஷப ராசி மண்டலத்தில் 40.00 பாகை முதல் 5320 பாகை வரை வியாபித்திருக்கும் வான மண்டலத்தில் ஐந்து நட்சத்திரங்கள் இணைந்து வண்டு வடிவத்தில் இது காட்சியளிக்கும். த்தியோக தேவ கணம்; பெண் இனம், விக்டோரியா மகாராணி ரோகிணி வதிக்குத் நட்சத்திரத்தில் பிறந்தவராம் மர்லின் மன்றோ சூரியன் ரோகிணியில் வண்டும் இருக்கப் பிறந்தவர். இன்னும் பலரைப் பட்டியலிடலாம். பொதுவாக ப்பதால் இவர்களுக்கு 30 வயது முதல் 50 வயது வரை யோக காலம். ராகு தசையில் இளமையில் திருமணம் செய்தால் சில மாறுதல்கள் வரும். மாறுதலின் வகை பிற ராசிநாதர்கள், கிரகநாதர்களைச் சார்ந்து தெரிய வரும்.
கடற்படை, கடல்துறை, கடல் வாணிபம், அரசியல், விவசாயம், மாட்டுப் பண்ணை, வீடு, நிலம் சார்ந்த ரியல் எஸ்டேட், எண்ணெய், பெட்ரோல் பங்க், பார், உணவகம், வாசனைத் திரவியம் உற்பத்தி, ஆட்டோமொபைல், பொதுநலத் தொடர்பு, பயிர்த் தோட்டம், பழ வகைகள் பயிரிடல், ஆடை ஆபரணத் தொழிற்சாலை, மங்கையருக் குரிய ஆடம்பரப் பொருட்கள் தயாரிப்பது, ருசியான அதிக நெய் கலந்த இனிப்பு வகைகள் தயாரிப்பது, விற்பனை செய்வது போன்றவை ராசியானவை.